பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் நடிகர் ரஜினிகாந்தை அவருடைய வீட்டில் சந்தித்துள்ளார். ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னை வந்துள்ள மேரிகோம் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை சந்தித்தார்.
Indian boxer Mary kom in chennai to attend Latharajinikanth's peace of children function met actor Rajinikanth at his poes garden residence.