பப்லுவை கட்டி அணைத்து கதறிய பெண்!-வீடியோ
2018-11-02
6,535
என் செல்லமே... வந்துட்டியா... திரும்பவும் என்கிட்ட வந்துட்டியாடா.. என்று பப்லுவை கட்டியணைத்து கொஞ்சுகிறார் ஒரு பெண். முத்தமாக கொடுத்து மகிழ்கிறார்.. இந்த கொஞ்சலும் முத்தமும் யாருக்கு தெரியுமா? பப்லு என்ற நாய்க்குத்தான்!