எனக்கு தீபாவளி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தான் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அமைச்சர், விஜயபாஸ்கர். அப்போது தீபாவளி தொடர்பான போக்குவரத்து பிரச்சினைகள் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.