தலையில்லாமல் முண்டமாக நடந்து வந்த சிறுமி-வீடியோ

2018-11-02 1

பாரான், பிலிப்பைன்ஸ்: 2 வயது சிறுமி ஒருத்தி தலையில்லாமல் வெறும் முண்டமாக நடந்து வருவதை பார்த்த பெரும்பாலானோர் இன்னும் அந்த ஷாக்கிலிருந்து மீளவில்லை. தலையே இல்லாமல் நடந்து வரும் சிறுமியை பார்க்கும் எல்லோருக்குமே திக் திக்தான்!

Videos similaires