சசிகலாவாக மட்டும் நான் நடிக்கவே மாட்டேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்

2018-11-01 3

சசிகலாவாக மட்டும் நடிக்கவே மாட்டேன் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று எல்லாம் அடம் பிடிக்காதவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கொடுக்கும் கதாபாத்திரத்தை நச்சென்று நடித்துக் கொடுத்துவிடுவார்.



Aishwarya Rajesh said that she will never act as former CM Jayalalithaa's friend Sasikala on screen.

Videos similaires