ஆசிரியை மீதான குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் பொய்
2018-11-01
11,051
ஸ்கூலுக்குகூட போகாமல் வீட்டில் உட்கார்ந்து பாட்டு பாடிகொண்டே இருக்கிறார் என்று பள்ளி ஆசிரியை முத்துலட்சுமி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யானவை என தற்போது தெரியவந்துள்ளது.