மகளை பார்த்து பார்த்து வளர்க்கும் ஐஸ்வர்யா ராய்

2018-11-01 3

நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
எத்தனையோ பேர் உலக அழகி பட்டம் பெற்றாலும் ஐஸ்வர்யா ராய்க்கு மட்டும் தனிச் சிறப்பு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஏன் தற்போதும் கூட சில ஆண்கள் திருமணத்திற்கு பெண் தேடும் போது ஐஸ்வர்யா ராய் மாதிரி பெண் வேண்டும் என்றார்கள், என்கிறார்கள்.

Bollywood actress Aishwarya Rai is celebrating her 45th birthday today. Fans and celebs are wishing the beautiful diva

#AishwaryaRai

Videos similaires