குமாரசாமியும் மீ டூ விவகாரத்தி சிக்குவார் - பாஜக எம்.எல்.ஏ பரபரப்பு தகவல்

2018-10-31 2,845

கர்நாடக முதல்வர் குமாரசாமியும் விரைவில் மீ டூ விவகாரத்தில் சிக்குவார் என பாஜக எம்எல்ஏ குமார் பங்காரப்பா புது குண்டை வீசியுள்ளார். மீ டூ விவகாரம் நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது. இதில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் புகார்கள் குறித்து கூறி வருகின்றனர்

BJP MLA Kumar Bangarappa says that Karnataka CM H.D.Kumarasamy will face Me Too allegations soon.

Videos similaires