கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 45 நாட்கள் பதப்படுத்தப்பட்ட கேக் தயாரிக்கும் பணி தொடங்கபட்டது
புதுச்சேரி தனியார் சோகுசு விடுதியில் 3 வது ஆண்டாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 45 நாட்கள் பதப்படுத்தப்பட்ட கேக் தயாரிக்கும் பணி இன்றுதொடங்கியது . இன்று முதல் 45 நாட்கள் மது பானங்கள் உளர்ந்த பழங்கள் கொண்டு இந்த கேக் தயார் செய்து வருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகையில் எங்கள் விடுதியில் உள்ள வாடிக்ககயாளர்களுக்கு வழங்க உள்ளதாக கேக் தயார்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்
Des: The 45-day processed cake preparation started on Christmas festival