உயிருக்கு போராடிய மகன்.. பிணமாகி கிடந்த தாய்.. கோத்தகிரியில் பரபரப்பு- வீடியோ
2018-10-30 4
தாளிடப்பட்டு இருந்த கதவின் இடுக்கின் வழியாக வழிந்தோடிக் கொண்டிருந்த ரத்தத்தை பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது வசந்தாவுக்கு!! கோத்தகிரியில்தான் இந்த பயங்கரம் நடந்துள்ளது.
Young women attacked in Kotagiri and Police investigation is going on