முதல்வர், துணை முதல்வர் பசும்பொன்னில் அஞ்சலி-வீடியோ
2018-10-30
1
des:முத்துராமலிங்க தேவரின் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.