சென்னையில் மழை... பருவமழைக்கான அறிகுறி தொடக்கம்

2018-10-30 3,240

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்தது. இது வடகிழக்கு பருவமழைக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓய்ந்தது. அடுத்தது வடகிழக்கு பருவமழைதான். இதனால் தமிழக மக்கள் குஷியாகினர்

Chennai and some of the places in and around gets moderate rainfall. As North east monsoon going to start on November 1st