கடித்த பாம்புடன் வந்த பெண் !மருத்துவமனையில் பீதி- வீடியோ

2018-10-27 1,065

பாம்பு கடித்து கட்டிட தொழிலாளி இளம்பெண் படுகாயம் மருத்துவமனைக்கு கடித்த பாம்பைஅடித்து இறந்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அரிகவாரிப்பல்லி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேசன் என்பவரின் மகள் ஜோதி கட்டிட தொழிலாளி இளம் பெண் ஜோதி வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பி உள்ளார் அப்போது வீட்டின் வாசல் அருகில் இருந்த விஷப் பாம்பு ஜோதியின் காலில் கடித்ததில் மயங்கிய நிலையில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு உள்ளார் மேலும் பாம்பை அடித்து மருத்துவ மனைக்கு எடுத்து வரப்பட்டதால் மருத்துவ மனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The snake bite the building worker's youngster was in the hospital with a dead snake biting the hospital

Videos similaires