விமான இறக்கையில் நின்று பாடிய கனடா பாடகர் விழுந்து பலி

2018-10-24 10,037

கனடாவை சேர்ந்த பாடகர் ஒருவர் விமானத்தில் சாகசம் செய்து பாட முயற்சித்த போது கீழே விழுந்து பலியாகி உள்ளார்.