40 "ஸ்டார்" பேச்சாளர்களை களம் இறக்கும் பாஜக-வீடியோ

2018-10-23 877

சத்தீஸ்கரில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக 40 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாயினும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜக போராடுகிறது. நக்ஸல் நடமாட்டங்களுக்கு பெயர் பெற்ற மாநிலம் சத்தீஸ்கர்தான்.

Videos similaires