டிடிவி தினகரன் குற்றாலத்தை தேர்வு செய்ய காரணம் என்ன?

2018-10-22 2,346

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களையும் குற்றாலத்தில் தங்கும்படி டிடிவி தினகரன் அறிவுறுத்தியதற்கு பல காரணங்கள் இருக்கிறது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களையும் குற்றாலத்தில் தங்கி இருக்கும்படி டிடிவி தினகரன் அறிவுறுத்தி இருக்கிறார்.

18 disqualified MLAs are adviced to stay in Courtallam by TTV Dinakaran.

Videos similaires