ஆடியோவில் உள்ளது என் குரல் அல்ல - ஜெயக்குமார்
2018-10-22
4,501
வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் ஆடியோவில் உள்ள குரல் தன்னுடைய குரல் அல்ல, அது மார்பிங் செய்யப்பட்ட குரல் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
Minister Jayakumar gives explanation on viral Whats App audio.