des:செல்பி மோகம் யாரை விட்டது? முதலமைச்சர் மனைவியையும் தொத்திக் கொண்டு, கூட இருந்த செக்யூரிட்டிகளை எல்லாம் அலறவிட்டு ஓட விட்டுள்ளது. மும்பை கடல் பகுதியில் இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டது. இதனை மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் துவங்கி வைத்தனர்.