இலங்கை அதிபரை இந்தியா கொல்ல முயன்றதா ?

2018-10-18 1,262

இந்திய உளவு அமைப்பான 'ரா' (ஆய்வு மற்றும் பகுப்பாய்வு பிரிவு-RAW) தன்னை கொல்ல முயற்சி செய்ததாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அமைச்சரவை சகாக்களுடன் தகவல் பரிமாறிக் கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Shiral Lakthilaka, Advisor and Coordinating Secretary to Sri Lankan President Maithripala Sirisena, has denied media reports that the President had named the Indian Intelligence agency Research and Analysis Wing (RAW) in his remarks in the cabinet on an alleged plot to assassinating him.