சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்துக்கு பலனை அளிக்கக் கூடிய வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தள்ளி போனதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.