சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே மாணவன் ஒருவரை பஸ்ஸை தடுத்து நிறுத்தி அரிவாளால் வெட்டியது ஒரு கும்பல். அந்த மாணவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.