நெல்லையில் 120 அடி உயரத்தில் பிரமாண்டமாக நிற்கும் தனுஷ் போஸ்டர் வீடியோ

2018-10-16 708

#dhanush #vadachennai #release #poster

Fans have kept 120 feet cutout for Dhanush in Tirunelveli ahead of Vada Chennai release.

வட சென்னை பட ரிலீஸை முன்னிட்டு நெல்லை ராம் தியேட்டர் முன்பு தனுஷுக்கு 120 அடி கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள வட சென்னை படம் நாளை ரிலீஸாக உள்ளது.

Videos similaires