காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில், சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்ட கார் என்ற பெருமைக்குரியது ஃபோர்டு ஆஸ்பயர். ஆனால் புதிய மாருதி டிசையர் மற்றும் புதிய ஹோண்டா அமேஸ் கார்களின் வருகையால் பெரும் நெருக்கடியை ஃபோர்டு ஆஸ்பயர் சந்தித்து வருகிறது. எனவே மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-ford-aspire-launched-india-at-rs-5-55-lakh-016023.html
#Ford #FordAspire #Aspire #FordFigo #FordIndia #FordReview