வைரமுத்து மீது எச் ராஜா பாய்ச்சல்

2018-10-13 2,384

ஆண்டாள் பற்றி அவதூறாக பேசியவர் அனுபவித்துக்கொண்டிருக்கிறார் என எச் ராஜா விமர்சித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவது குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து சத்ய பிரமாணம் ஏற்கும் கூட்டம் நடைபெற்றது.

H Raja critizing Poet Vairamuthu for Me Too campaign relating Andal issue.

Videos similaires