கவர்னர் என்ற பதவியே தேவையில்லாதது - இயக்குனர் கவுதமன்-வீடியோ

2018-10-12 447

கவர்னர் என்ற பதவியே தேவையில்லாதது என திரைப்பட இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த இயக்குனர் கவுதமன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Videos similaires