தேனியில் இன்று மாவட்ட வன உயிரின காப்பகத்தின் சார்பில் வன உயிரின காப்பக வார விழா நடை பெற்றது
நிகழ்வையொட்டி தேனி பழைய பேருந்து நிலையத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வன அலுவலர் கெளதமன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.நிகழ்வில் வனவியல் கல்லூரி முதல்வர் ராஜ்மோகன் (வைகை அணை) மேகமலை வனக்கோட்ட உயிரின காப்பாளர் கலாநிதி, நலம் மருத்துமனை கெளரவ ஆலோசகர் சி.பி. ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
பேரணிதேனிப்ழைய பேருர்து நிலையத்திலிருந்து கிளம்பி ெபரியகுளம் சாலை வழியாக வந்து என்.ஆர்.டி நகர் வழியாக தேனி வனச்சரகர் அலுவலகம் வந்தடைந்தது. நிறைவாக ஊடகம், மற்றும் பத்ததிரிகையாள் சார்பாக மரம் நடும் விழா நடைபெற்றது.மேலும், வனத்தையும் காப்போம், உயிரினம் காப்போம் என உறுதி மொழி எடுத்தனர் .பேரணியில் வனச்சரகர்கள், அலுவலர்கள், நலம் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்
Des: The Forest Biodiversity Week festival was held on behalf of District Forest Biotech Today in Theni