#INDvWI #Ashwin
Ravichandran Ashwin surpasses Allan Donald in highest wicket taker list in Windies test
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் பலர் சாதனைகள் புரிந்தனர். சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் இந்த போட்டியில் அதிக விக்கெட்கள் எடுத்த பட்டியலில்
ஆலன் டொனால்ட்-ஐ முந்தினார்.