பேருந்து கட்டணம் உயராது அமைச்சர் திட்டவட்டம்- வீடியோ

2018-10-04 3,585

டீசல் விலை ஏறினாலும் பேருந்து கட்டணம் உயர்தப்பட மாட்டாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரவகுறிச்சி பகுதியில் மக்களுக்காக எந்தவித நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட வில்லை என்று முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளது குறித்து வரும் இரண்டு நாட்களில் பதில் அளிப்பதாக கூறினார். மேலும் தமிழகத்தில் தொடர்ந்து டீசல் விலை அதிகரித்து வந்தாலும் பேருந்து கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று அமைச்சர் கூறினார்.

Des: The minister said the bus fares will not be raised if the diesel price goes up.

Videos similaires