சபரிமலை வழக்கில் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மேல்முறையீடு செய்ய போவதில்லை என்று திருவாங்கூர் தேவசம் போர்ட் கூறியுள்ளது.Entry of Women into Sabarimala: We won't appeal the verdict for review says Devasom board.