நடிகர் விஜய் அரசியலுக்கு வர ஆயத்தமாகிறார் என்ற யூகங்கள் திரையுலகில் றெக்கை கட்டி பறந்து கொண்டுள்ளன. காதல் நாயகனாக திரையில் வலம் வந்த விஜய், இப்போது எம்ஜிஆர் போல திரையில் சமூக அரசியல் பேச ஆரம்பித்துள்ளது இதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
#sarkaraudiolaunch
#actorvijay
#vijay
Actor Vijay is involving Tamilnadu related issue and his films showing social injustice, which give speculation on his political arrival.