தமிழ் சினிமா உலகம், இப்போது வாழ்க்கை வரலாறு சார்ந்த திரைப்படங்களை எடுப்பதில் பிசியாக உள்ளது. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய முன்னாள் முதல்வர்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளதாக கடந்த சில மாதங்களில் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
A film on the life story of Velupillai Prabhakaran is in pre-production. Bobby Simha has reportedly been roped in to play the role of the iconic LTTE leader.