விஜய் வேற லெவல்… ஓவராக ஐஸ் வைத்த யோகிபாபு - வீடியோ

2018-10-03 2,727

#yogibabu #sarkar

Yogi Babu said while compared to other actors Vijay is vera level.

சர்கார் ஆடியோ லாஞ்ச்சில் விஜய் வேற லெவல் என நடிகர் யோகிபாபு புகழ்ந்துள்ளார். சர்கார் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய யோகிபாபு விஜய்யுடன் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

Videos similaires