எடப்பாடி, ஓபிஎஸ்- க்கு தெரியும்! தங்க தமிழ் செல்வன் பேச்சு- வீடியோ

2018-10-01 259

தொண்டர்கள் ஆதரவு மக்கள் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது என அண்ணன் EPS . ops க்கு தெரியும் என்று தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பூங்கா ஸ்டாப் அருகில் அம முக கட்சி சார்பில் 7ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்ட விழாவிற்கு கால் கோல் விழா நடை பெற்றதுவிழாவில் அம முக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன், கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர் தொண்டர்கள் ஆதரவு மக்கள் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது என அண்ணன் EPS . ops க்கு தெரியும்.அமைச்சர் துரைக்கண்ணு போன்றவர்கள் நாவடக்கத்தோடு பேச வேண்டும் .இதனை முதல்வர் கண்டிக்க வேண்டும். என்றும் இடைத் தேர்தலில் குக்கர் சின்னம் கேட்டுள்ளோம், அது இல்லை பேனா, , தொப்பி உள்பட எந்த சின்னம் கொடுத்தாலும் ஜெயிப்போம், என தங்க தமிழ் செல்வன் கூறினார்.

Des: Brother EPS as volunteers support people's support is just for us. The golden Tamil Selvan said that he knows the ops

Videos similaires