அவசர நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பிக்கு ராணுவ விமானம் கொடுக்கப்பட்டது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.
Nirmala Sitharaman addresses the media in Chennai and said Air ambulance had given to OPS brother was urgent.