தாயின் விபரீத ஆசையை நிறைவேற்ற 132 அடி அந்தரத்தில் தொங்கிய 5 வயது மகன்-வீடியோ
2018-09-29 1,703
எல்லா அம்மாக்களுக்கும் தான் பெற்ற பிள்ளைகள் பற்றி நிறைய ஆசைகள் இருக்கும்! நிறைய கனவுகள் இருக்கும்!! ஆனால் சீனாவில் ஒரு அம்மாவுக்கு வந்திருக்கும் ஆசை இருக்கிறதே... அது ஆசையே இல்லை... அலற வைக்கும் ஆபத்து என்றுதான் சொல்ல வேண்டும்!!