பல அதிரடி தீர்ப்புகள் மூலம் அறியப்பட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா

2018-09-28 769

உச்சநீதிமன்றமும் அதன் தீர்ப்புகளும் சமீப சில நாட்களாகவே நாடுமுழுவதும் பேசு பொருளாக உள்ளது பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில். இதற்க்கு முக்கிய காரணம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்னும் சில நாட்களில் ஒய்வு பெற இருக்கும் நீதிபதி தீபக் மிஸ்ரா !

தனது பதவி காலத்தின் இறுதி பகுதியில் பெரும் மாற்றங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் தனது அதிரடி தீர்ப்பின் மூலம் நிகழ்த்தி வரும் நீதிபதி தீபக் மிஸ்ரா ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் .

who is justice dipak misra

Videos similaires