டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. வங்கதேச அணியின் துவக்க வீரர் லிட்டன் தாஸ் சதம் அடித்தார். 121 ரன்கள் குவித்த அவர் தோனியின் ஸ்டம்பிங்கால் வெளியேறினார். jadeja's fastest run out