அடிச்சு கேட்டாலும் சொல்ல கூடாது ! அமைச்சர் அறிவுரை

2018-09-28 871

நமக்குள் உள்ள பிரச்சனைகளை வெளியில் சொல்லக்கூடாது.அப்படி சொல்லி நமது பலத்தை நாம் குறைத்துக்கொள்ளக்கூடாது என அமைச்சர் நீலோபர் கபீல் தெரிவித்துள்ளார் வேலூரில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசணைக்கூட்டத்தில் கலந்துகொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமைச்சர் நீலோபர் கபீல்.அதிமுகவை விட்டு.மாற்று கட்சிக்கு சென்று மீண்டும் நமது கட்சிக்கு திரும்பி வருபவர்களை திட்டாமல் நாம் அவர்களை அரவணைத்து சேர்த்துக்கொள்ளவேண்டும்.நமக்குள் உள்ள பிரச்சனைகளை வெளியில் சொல்லக்கூடாது.அப்படி சொல்லி நமது பலத்தை நாம் குறைத்துக்கொள்ளக்கூடாது.என்றார்.மே.மாதம் வரவேண்டிய தேர்தல் இரண்டு மாதங்களுக்கு முன்பே மார்ச் மாதத்திலேயே வரவாய்ப்புள்ளது.ஆகவே இன்று முதல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக நம்மை அர்ப்பணித்து நமது பணியை தூய்மையாக துரோகம் இல்லாமல் விசுவாசமாக நாம் செயல்பட்டால் நாம் வெற்றிபெறுவோம் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Des : Minister Neelambar Kebil said that we should not reduce our strength to our problems.

Videos similaires