மதுரை ஆதீனத்திற்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு ஏற்கனவே தடை உள்ளது. அவர் அதை மீறி நுழைய முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
Madura Aadheenam mutt's lawyer has warned that Nithyananda cannot enter into Aadheenam mutt.