வரும் நவம்பர் மாதம் கொடியேற்றத்துடன் துவங்கும் கார்திகைதீபவிழாவில் 7ம் நாள் பஞ்சமூர்திகள் தனிதனியாக வளம் வர உள்ளதேர்களை இன்றுபொதுப்பணிதுறையினர் ஆய்வுசெய்தனர்.
சிவஸ்தலங்ளின் தலைநகரம்என்றதனிப்பெருமைபெற்றதிருவண்ணாமலையில் வரும் நவம்பர் மாதம் 14ம் தேதிதங்ககொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி 10ம் நாள் காலைஅண்ணாமலையார் சந்நதியில் பரணிதீபமும் மாலை 6 மணிக்கு 2267 அடிஉயரமலைமீதுமகாதீபம் ஏற்ப்படும், 7ம் நாள்அன்றுபஞ்சமூர்திகளுக்குதனிதனியாகமரத்தேரோட்டம் நடைபெறும் அந்ததேர்கள்தேரோட்டத்திற்க்குதயாராகஉள்ளதாஎன்று திருவண்ணாமலைபொதுப்பணிதுறைஆய்வுபணிமேற்கொண்டனர். 2014ல் பொதுப்பணிதுறையினர் ஆய்வுசான்றுவழங்கியநிலையில் தேரோட்டம் நடைபெற்றபோதுஅச்சுமுறிந்துதேர் கவிழ்ந்து 5 பேர் சம்பவஇடத்தில் பலியானதுகுறிப்படத்தக்கது.
Des : Today, the workforce surveyed the first day of the Kartikigeeppu festival, which begins with the flag on November 7.