குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை

2018-09-26 910

இரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வேலூர்மாவட்டம். மேல்மொனவூர் பகுதியை சேர்ந்தார் வெங்கடேசன். இவர் டைலர் வேலை செய்தி வருகின்றார். இவரது மனைவி கமலா இவர் கீரை வியாபாரம் செய்கின்ரார். இவர்களது மகள்கள் மேகலா [ 9 ] ,மற்றும் திவ்யா [ 7 ] . இன்று கமலா வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் இருந்த வெங்கடேசன் இருபெண்குழந்தைகளையும் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீஸார் சம்பவ இடத்திர்க்கு வந்து உடல்களை மீட்டு அரசு மருத்துவ மணைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்க்கொண்டுவருகின்றனர். கணவன் மனைவிக்கும் தொடர்ந்து பிரச்சனை எற்ப்பட்ட காரணத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Videos similaires