2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க தமிழக அரசு கண்டிப்பான தடை

2018-09-25 1,092

2ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக் கூடாது என்று பள்ளிகளுக்கு தமிழக அரசு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

TN govt has ordered all the schools to ban home work to students upto 2nd std as per the Madras HC Orders.

Videos similaires