#sandakozhi2 #pressmeet #vishal #keerthisuresh
The audio launch of Vishal-Keerthy Suresh starrer Sandakozhi 2 has become a sensational celebration in town now. The entire team was present for the media interaction session and here are some of the excerpts. "Keerthi Suresh will become a director one day", says actor Vishal
சண்டக்கோழி 2 படம் காட்பாதர் படம் போல் உருவாகியிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால். விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் சண்டக்கோழி. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை சண்டக்கோழி 2 என்ற பெயரில் விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தையும் லிங்குசாமியே இயக்கியுள்ளார்.