ரபேல் பூதம் இந்தியாவையே வியாபித்து மிரட்டி வரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் பிரான்ஸுக்குச் செல்லவுள்ளார். அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி-யை சந்தித்துப் பேசவுள்ளார்.
Defence minister Nirmala Seetharaman will visit France in October despite the Rafale issue is rocking the nation.