மீண்டும் மீண்டும் பாகிஸ்தானிடம் நம்பி ஏமாறும் இந்தியா

2018-09-25 2,132

ஒரே மண்ணில் ஒரு காலத்தில் உறவாடி கிடந்தோம். ஆனால் சில சந்தர்ப்பவாதிகளால் துண்டாடப்பட்டு இரு தேசங்களாக இன்ற பிரிந்து கிடக்கிறது இந்தியாவும், பாகிஸ்தானும்! அப்போது பிடித்த மோதல் இன்னும் நீள்கிறது... எத்தனையோ போர்... எத்தனையோ பலி... எத்தனையோ இழப்பு... எத்தனையோ பேச்சுவார்த்தை... எல்லாமே தோல்வி, தோல்வி, தோல்வியே!!

India should never believe Pakistan

Videos similaires