வேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்து ரோஹித் புதிய சாதனை

2018-09-23 112

ஹிட்மன் ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் அதிரடி காட்டியதன் மூலம் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் . பாகிஸ்தானிற்கு எதிரான இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒரு அதிரடியை நிகழ்த்திவிட்டது என்றே கூறலாம் .

முந்தைய போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி முந்தைய போட்டியை விட மோசமான ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.



rohith sarma hit 111 runs of 119 balls

Videos similaires