திணறிய பாகிஸ்தான் அணி... பயன்படுத்திக்கொண்ட இந்தியா !

2018-09-23 204

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் பும்ரா, சாஹல், குல்தீப் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

asia cup india vs pakistan. india need 238 runs to win

Videos similaires