காமெடியனாக இருந்த கருணாஸ் திடீர் புயலாக மாறியது ஏன் ?

2018-09-21 389

தமிழ்நாட்டு நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று கொஞ்சம்கூட நினைத்தே பார்த்திருக்க மாட்டோம்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு காமெடி நடிகர் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இதோ இன்னொரு காமெடி நடிகர் முதல்வரையே கடுமையாக விமர்சித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

Actor Karunass's speech on CM Edappadi Palanisamy has created a furore in Tamil Nadu.