திமுக தலைவர் ஸ்டாலினை அக்கட்சியின் மூத்த உறுப்பினரான ரங்கம்மா பாட்டி நேரில் சந்தித்து ஆசி வழங்கினார். தந்தை பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உருவான கட்சி திராவிட முன்னேற்ற கழகம் ஆகும். இந்த கட்சி ஆரம்பித்து 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.
DMK Senior Member 103 Year Old Rangammal met MK Stalin