தங்கள் சமுதாயத்தை இழிவாக பேசியதாக கூறி ஒரு சமூகத்தை சேர்ந்தவர் கருணாஸ் வீட்டின் முன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.